[Ilugc.tamil] உபுண்டு - விண்டோஸ் 7 பிரச்சனை
arulmozhi
nationin at gmail.com
Wed Mar 9 00:45:24 IST 2011
On Tuesday 08 March 2011 10:57 PM, S.Partha sarathy wrote:
> தாங்கள் கொடுத்துள்ள சுட்டியில் கூறியுள்ளவாறு,
>
> *Using GRUB for DOS*
>
> GRUB4DOS is an universal boot loader based on GNU GRUB. It can boot
> off DOS/LINUX, or via Windows boot manager/syslinux/lilo, or from
> MBR/CD. It also has builtin BIOS disk emulation, ATAPI CDROM driver, etc.
>
> Download GRUB for DOS from here <http://download.gna.org/grub4dos/>
>
> *For XP Users*
>
> copy the file grldr from grub4dos package to C:\.Edit boot.ini (hidden
> file) and add this line to the file:
>
> c:\grldr=”grub4dos”
>
> *For Windows7/Vista Users*
>
> Copy the file grldr,grldr.mbr to C:\.Create boot.ini file in the root
> directory of C:,copy and paste following into this file.
>
> GRUB4DOS தரவிறக்கம் செய்துவிட்டேன். ஆனால் C:\.Edit boot.ini (hidden file)
> மற்றும் C:\.Create boot.ini ஆகிய hidden fileகளை xp மற்றும் 7 நிறுவியுள்ள
> drive களில் கண்டுபிடிக்கமுடியவில்லை. மற்ற hiddensystem fileகள் எல்லாம்
> தெரிகின்றன. இவற்றைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
>
> அன்புடன்
> சே. பார்த்தசாரதி
> 2011/3/7 S.Partha sarathy <spsarathy72 at gmail.com
> <mailto:spsarathy72 at gmail.com>>
>
> உதவிக்கு மிக்க நன்றி திரு.மாணிக்கவாசகம்.
> அன்புடன்
>
> சே. பார்த்தசாரதி
>
> 2011/3/7 மாணிக்கவாசகம் இரா <manikk.h at gmail.com
> <mailto:manikk.h at gmail.com>>
>
>
> பாரத்தசாரதி,
>
>
>
> நான் எனது மடிக்கணினியில் விண்டோஸ் xp மற்றும் உபுண்டு நெட்புக் பதிப்பு
> ஆகியவற்றை NTFS மற்றும் ext4ல் நிறுவியிருந்தேன். சமீபத்தில் விண்டோஸ் 7
> ஐ வேறொரு NTFS partition ல் நிறுவினேன். தற்போது கணினி தொடங்கும்
> போது விண்டோஸ் XP மற்றும் விண்டோஸ் 7 ஆகியவற்றில் ஒன்றை தேர்வு செய்ய
> வழி உள்ளது. ஆனால் முன்பு இருந்த உபுண்டுவைக் காணவில்லை. தயவுசெய்து
> ஏதேனும் தீர்வு சொல்லுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
> சே. பார்த்தசாரதி
>
>
>
> இந்த சுட்டியைப் பார்க்கவும்.
>
> http://www.ubuntugeek.com/how-to-restore-grub-boot-loader-after-installing-windows.html
>
> நன்றி
> மாணிக்
>
>
> _______________________________________________
> Ilugc.tamil mailing list
> Ilugc.tamil at ae.iitm.ac.in <mailto:Ilugc.tamil at ae.iitm.ac.in>
> http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc.tamil
>
>
>
>
> _______________________________________________
> Ilugc.tamil mailing list
> Ilugc.tamil at ae.iitm.ac.in
> http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc.tamil
உபுண்டு grub2 வை மீண்டும் நிறுவுவது பற்றி ஒரு சிறிய விளக்கம்.
http://ubuntuintamil.blogspot.com/2009/12/910-grub2.html இந்த சுட்டியை
பார்க்கவும்.
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/attachments/20110309/937d397d/attachment-0001.html
More information about the Ilugc.tamil
mailing list