[Ilugc.tamil] உபுண்டு - விண்டோஸ் 7 பிரச்சனை

S.Partha sarathy spsarathy72 at gmail.com
Wed Mar 9 13:02:42 IST 2011


நன்றி திரு.அருள்மொழி , முயற்சிக்கிறேன்.
அன்புடன்,
சே. பார்த்தசாரதி


2011/3/9 arulmozhi <nationin at gmail.com>

>  On Tuesday 08 March 2011 10:57 PM, S.Partha sarathy wrote:
>
> தாங்கள் கொடுத்துள்ள சுட்டியில் கூறியுள்ளவாறு,
>
> *Using GRUB for DOS*
>
> GRUB4DOS is an universal boot loader based on GNU GRUB. It can boot off
> DOS/LINUX, or via Windows boot manager/syslinux/lilo, or from MBR/CD. It
> also has builtin BIOS disk emulation, ATAPI CDROM driver, etc.
>
> Download GRUB for DOS from here <http://download.gna.org/grub4dos/>
>
> *For XP Users*
>
> copy the file grldr from grub4dos package to C:\.Edit boot.ini (hidden
> file) and add this line to the file:
>
>  c:\grldr=”grub4dos”
>
>  *For Windows7/Vista Users*
>
> Copy the file grldr,grldr.mbr to C:\.Create boot.ini file in the root
> directory of C:,copy and paste following into this file.
>
> GRUB4DOS தரவிறக்கம் செய்துவிட்டேன். ஆனால்  C:\.Edit boot.ini (hidden file)
> மற்றும்  C:\.Create boot.ini ஆகிய hidden fileகளை xp மற்றும் 7 நிறுவியுள்ள
> drive களில் கண்டுபிடிக்கமுடியவில்லை. மற்ற  hiddensystem fileகள் எல்லாம்
> தெரிகின்றன. இவற்றைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
> அன்புடன்
> சே. பார்த்தசாரதி
> 2011/3/7 S.Partha sarathy <spsarathy72 at gmail.com>
>
>> உதவிக்கு மிக்க நன்றி திரு.மாணிக்கவாசகம்.
>> அன்புடன்
>>
>> சே. பார்த்தசாரதி
>>
>>  2011/3/7 மாணிக்கவாசகம் இரா <manikk.h at gmail.com>
>>
>>>
>>> பாரத்தசாரதி,
>>>
>>>
>>>
>>>  நான் எனது மடிக்கணினியில் விண்டோஸ் xp மற்றும் உபுண்டு நெட்புக் பதிப்பு
>>>> ஆகியவற்றை NTFS மற்றும் ext4ல் நிறுவியிருந்தேன். சமீபத்தில் விண்டோஸ் 7 ஐ
>>>> வேறொரு NTFS partition ல் நிறுவினேன். தற்போது கணினி தொடங்கும் போது விண்டோஸ்
>>>> XP மற்றும் விண்டோஸ் 7 ஆகியவற்றில் ஒன்றை தேர்வு செய்ய வழி உள்ளது. ஆனால்
>>>> முன்பு இருந்த உபுண்டுவைக் காணவில்லை. தயவுசெய்து ஏதேனும் தீர்வு சொல்லுமாறு
>>>> அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
>>>>  சே. பார்த்தசாரதி
>>>>
>>>>
>>>>
>>> இந்த சுட்டியைப் பார்க்கவும்.
>>>
>>>
>>> http://www.ubuntugeek.com/how-to-restore-grub-boot-loader-after-installing-windows.html
>>>
>>> நன்றி
>>> மாணிக்
>>>
>>>
>>>  _______________________________________________
>>> Ilugc.tamil mailing list
>>> Ilugc.tamil at ae.iitm.ac.in
>>> http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc.tamil
>>>
>>>
>>
>
> _______________________________________________
> Ilugc.tamil mailing listIlugc.tamil at ae.iitm.ac.inhttp://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc.tamil
>
>  உபுண்டு grub2  வை மீண்டும் நிறுவுவது பற்றி ஒரு சிறிய விளக்கம்.
>
> http://ubuntuintamil.blogspot.com/2009/12/910-grub2.html இந்த சுட்டியை
> பார்க்கவும்.
>
>
> _______________________________________________
> Ilugc.tamil mailing list
> Ilugc.tamil at ae.iitm.ac.in
> http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc.tamil
>
>
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/attachments/20110309/bf58e384/attachment.html 


More information about the Ilugc.tamil mailing list