[Ilugc.tamil] புதியவன் - ஆலோசனை தேவை

Anuraj Sivarajah tamilambu at gmail.com
Fri Jun 8 13:32:45 IST 2012


வணக்கம்!

நான் லினக்ஸ் குழுமத்திற்கு புதியவன். இலங்கை - யாழ்ப்பாணத்தை சேர்ந்தவன்.

இவ்வளவு காலமும் விண்டோஸ் இயங்குதளத்தினையே பாவித்து பழக்கப்பட்டவன்.

உபுண்டுவிற்கு மாறலாம் என திட்டமிட்டுள்ளேன். அந்தத் துறையில்
அனுபவமுள்ளவர்களின் ஆலோசனை தேவை.

அன்புடன்
அனுராஜ்
-------------- next part --------------
An HTML attachment was scrubbed...
URL: http://www.ae.iitm.ac.in/pipermail/ilugc.tamil/attachments/20120608/2c79cbe2/attachment.html 


More information about the Ilugc.tamil mailing list