[Ilugc.tamil] புதியவன் - ஆலோசனை தேவை

ஆமாச்சு amachu at amachu.net
Tue Jun 12 20:33:20 IST 2012


On Friday 08 June 2012 01:32 PM, Anuraj Sivarajah wrote:
>
> இவ்வளவு காலமும் விண்டோஸ் இயங்குதளத்தினையே பாவித்து பழக்கப்பட்டவன்.
>
> உபுண்டுவிற்கு மாறலாம் என திட்டமிட்டுள்ளேன். அந்தத் துறையில் அனுபவமுள்ளவர்களின் 
> ஆலோசனை தேவை.

உபுண்டு நிறுவ முயற்சி செய்துள்ளீர்களா?

உபுண்டு இறக்கி சிடி டிரைவிற்குள் போட்டாலே விண்டோசிலிருந்தபடியே உங்களால் உபுண்டு 
நிறுவ முடியுமே!

செய்து பார்த்தீர்களா?

--

ஆமாச்சு




More information about the Ilugc.tamil mailing list