Re: [Ilugc] [தமிழ்] தமிழ் விசைப்பலகை

Kenneth Gonsalves lawgon at thenilgiris.com
Sun Aug 12 12:08:19 IST 2007


On 12-Aug-07, at 11:17 AM, Anand Prabhu wrote:

> வணக்கம்
>
> உங்களது இந்த தமிழ்  
> முயற்சி மிகவும்  
> மகிழ்ச்சியளிக்கிறது.
> எழுதும் பொழுது உள்ள  
> சிறிய தவறுகளை  
> குறைத்தால் மேலும்  
> சிற்ப்பாக இருக்கும்.

அவ்ளோ மோசமா? தமிழில்  
எழுதி கிட்டத் தட்ட  
முப்பது வருடம் ஆய்யச்சு  
- நேத்து ஐபுக்கலே தம்99  
விசைப் பலகை பார்த்தே -  
இப்பொ பழகிட்டு வல்றே.

[trans: i just discovered tam99 keyboard in my ibook and am  
practicing typeing tamil. The subject of this thread is the  
availability of tamil keyboards and whether it is possible to  
manufacture a skin for tam99 keyboard] For those who came in late -  
tam99 keyboard enables one to type all the tamil letters without  
using the shift key.

-- 

regards
kg
http://lawgon.livejournal.com
http://nrcfosshelpline.in/web/




More information about the ilugc mailing list