[Ilugc] [Reminder] [Tamil] CarteBlanche '07

ம. ஸ்ரீ ராமதாஸ் shriramadhas at gmail.com
Fri Mar 2 20:52:20 IST 2007


வணக்கம்,

இந்நிகழ்ச்சிக்கு உதவும் அணிற் பிள்ளையாய்  இம்முறை "உபுண்டு தமிழ் குழுமம்"
செயல் படும் என்பதை இத்தருணத்திலே மகிழ்ச்சியுடன் பகிர்ந்து  கொள்கிறோம்.

உபுண்டு  குறித்த தொழில்நுட்ப விஷயங்களுக்கு உபுண்டு இந்தியக் குழு
பொறுப்பேற்றிருப்பது நாமறிந்ததே!

சுயமொழியாக்கம் (localisation) குறித்த திண்ணையில் (Stall)   உபுண்டு  தமிழ்
குழுமத்தின் பங்களிப்பு  இருக்கும்.

மேலும்  மாணவச் செல்வங்களுக்கும் ஏனையோருக்கும் உபுண்டு, குபுண்டு, எடுபுண்டு,
குறு வட்டுகள் (CD)  விநியோகிக்கப்படும்.

தமிழாக்கப்  பணிகளுக்கு தோள் கொடுக்க  தன்னார்வலர்களை எதிர்பார்க்கிறோம்.

நன்றி.

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
தேமதுரத் தமிழோசை உலகமெலாம் பரவும் வகை செய்தல் வேண்டும்!

சொல்லில் உயர்வு தமிழ்ச் சொல்லே -  அதைத்
தொழுது படித்திடடி பாப்பா
செல்வம் நிறைந்தஹிந்து ஸ்தானம் - அதைத்
தினமும் புகழ்ந்திடடி பாப்பா

On 3/2/07, Bharathi Subramanian <sbharathi at midascomm.com> wrote:
>
> Hi All,
>
> Tomorrow, 3rd March, MIT celebrating the CarteBlanche 2007, a National
> Technical Symposium on FOSS. MIT Students are arranging few stalls for
> FOSS Demo. Our local members, Plz try to spend half day (morning or
> afternoon) in MIT Demo stalls.  Link: http://www.cs-mit.org/cb07
>
> Bye :)
> --
> Bharathi S
>
> _______________________________________________
> To unsubscribe, email ilugc-request at ae.iitm.ac.in with
> "unsubscribe <password> <address>"
> in the subject or body of the message.
> http://www.ae.iitm.ac.in/mailman/listinfo/ilugc
>


More information about the ilugc mailing list