Re: [Ilugc] [தமிழ்] குனு அறம் - முதற் பகுதி - நிறைவை நோக்கி...

balachandar muruganantham mbchandar at gmail.com
Tue Oct 2 12:57:42 IST 2007


வணக்கம் ஆமாச்சு,

உங்களுக்கு ஒரு வேண்டுகோள். தனித்தனியாக தொடுப்புகளை அனுப்பாமல், ஒரே
மின்னஞலில் தொகுத்து அனுப்பினால் நன்றாக இருக்கும். ஏனென்றால், எனது இன்பாக்ஸ்
நிரம்பி வழிகிறது. எதையும் முழுமையாக படிக்க முடியவில்லை.

மேலும், தொடுப்பை கொடுப்பதற்கு பதிலாக, மின்னஞலிலேயே கட்டுரையை அனுப்பினால்
நன்றாக இருக்கும்.


-- 
<name> balachandar muruganantham</name>
<தமிழ்>http://www.balachandar.net/pakkangal  - எனது தமிழ் பக்கங்கள்</தமிழ்>
<en>http://beyondwork.wordpress.com/</en>


More information about the ilugc mailing list