[Ilugc] [தமிழ் | Thamizh] மென்பொருட்கள் ஏன் கட்டற்று இருக்க வேண்டும் - 1

ஆமாச்சு amachu at ubuntu.com
Sat Sep 8 11:59:29 IST 2007


On Friday 07 Sep 2007 6:25:15 pm சிவகுமார் மா wrote:
> என்னால் முடிந்த
> அளவு பங்கேற்கவும், உங்கள் முயற்சிகளைப் பற்றிய தகவல்களைப் பரவலாக்கவும்
> முயற்சி செய்கிறேன்.

ஊக்கத்திற்கு நன்றி மாசி. தொடர்ந்து இத்தகைய பணிகளை பலரும் மனமுவந்து மேற்கொள்ள இவை வித்திடு
ம்.

புதுப்பிக்கப் பட்ட  குனுவறத்தின் இரண்டாவது வெளியீட்டை பதிவிறக்க: 
http://amachu.net/download/

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!


More information about the ilugc mailing list