[Ilugc] [தமிழ் | Thamizh] செயின்ட் பீட்டர்ஸ் பொறியியல் கல்லூரி - கலந்தாய்வு வகுப்புகள்

ம. ஸ்ரீ ராமதாஸ் shriramadhas at gmail.com
Fri Sep 14 19:57:20 IST 2007


கூட்டுருவாக்கத்திற்கான கருவிகள் என்ற தலைப்பில் இன்று, சென்னை, ஆவடி, செயின்ட்
பீட்டர்ஸ் பொறியியல்  கல்லூரியில்   மாணவர்களுக்கு கலந்தாய்வு பகுப்புகள்
நடத்தப் பட்டன.

கடந்த மூன்று நாட்களாக வெவ்வேறு தலைப்புகளில் நடை  பெற்று வரும் இவ்வமர்வுகள்
அடுத்த வார மத்தியில் நிறைவடையும். அக்கல்லூரியின் விரிவுரையாளர் பிருந்தா
இதற்கான ஏற்பாடுகளுக்கு துணை புரிந்து வருகின்றார்.

இதில் பாரதி (மிடாஸ் கம்யூனிகேஷன்),  என்.ஆர்.சி.பாஸின் சுபத்ரா, அகிலா,
பிரகாஷ் முதலானோர் கலந்துக் கொண்டு மாணவர்களுக்கு வழிகாட்டினர்.

இந்நிகழ்ச்சிகளை என்.ஆர்.சி.பாஃஸ் ஒருங்கிணைத்து நடத்தி வருகின்றது.

-- 
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net

வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!


More information about the ilugc mailing list