[Ilugc] Centralized Tamil Spell checker for GNU/LINUX

ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M amachu at ubuntu.com
Wed Dec 17 14:13:31 IST 2008


On Wed, Dec 17, 2008 at 1:38 PM, Kenneth Gonsalves
<lawgon at thenilgiris.com> wrote:
>> http://img242.imageshack.us/my.php?image=screenshot1lw2mh9.png
>
> looking good, but the whole dialog is in english - should it not be in Tamil?

ஆம் ஆக்கும் போதே தமிழில் செய்யுங்கள். தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கு
பின்னர் தேவையாயின் மாற்றிக் கொள்ளலாம்.

;-)

> One reason why you should have your code in a repository is that you can also
> have a ticketing system so that we can post suggestions/bugs there. That is
> how FOSS works.
>


வரும் வாரம் இது குறித்த கலந்தாய்வு இருக்கிறது. அது சமயம் இது பற்றி
நிச்சயம் விவாதிக்கலாம்.

--
ஆமாச்சு


More information about the ilugc mailing list