[Ilugc] Centralized Tamil Spell checker for GNU/LINUX

ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M amachu at ubuntu.com
Thu Dec 18 06:31:26 IST 2008


2008/12/17 balachandar muruganantham <mbchandar at gmail.com>:
> பயர்பாக்ஸ்க்கான தமிழ் சொல் திருத்தி திட்டம் ஏற்கனவே இருக்கிறது.
>
> இங்கே சுட்டவும் -> http://code.google.com/p/tamilspellchecker/
>
> நீட்சி தொடுப்பு https://addons.mozilla.org/en-US/firefox/addon/8902
பாலா,

தாங்கள் சொற் பட்டியலைத் தாண்டி இதனை மேம்படுத்த என்ன திட்டம்
வைத்திருக்கிறீர்கள் என்று அறியலாமா? சொற் பட்டியல் முதற்படி. தொடர்ந்து
விகுதி சேரும் போது பிழை சொல்லாது இருப்பது குறித்து (காதல் - காதலால் -
காதலில் - காதல்கொண்டு ..), சந்திப் பிழை, இலக்கணப் பிழைகள் (அவன்
நடந்தாள், நாய் கத்தியது...) என இது விரிவடைய வேண்டுமே!

-- 

ஆமாச்சு


More information about the ilugc mailing list