[Ilugc] gedit module help

Sri Ramadoss M shriramadhas at gmail.com
Wed Dec 31 17:11:13 IST 2008


On Wed, Dec 31, 2008 at 2:59 PM, S.Selvam Siva <s.selvamsiva at gmail.com>wrote:

> hello,
>
> I am designing  *Tamil spell checker* plugin for Gedit.I tried google to
> find useful links for gedit plugin design with python.
> Many web pages explain only basics of plugin design.(eg.
> activate,deactivate
> and updateui)
>
> I need something more than that.Eg*.Underlining a mispelled
> word,highlighting a particular word with some colour and displaying
> suggestions in a context menu.*
>
> It will be nice if you can send any useful urls or details , which
> deals*Gedit plugin  creation in depth
>


நாம சந்தோஷ் தொட்டிங்கல்லின் உதவியையும் நாடலாம். அவர் ஏற்கனவே மலையாளத்துக்கு
இவ் வசதியை செய்து கொடுத்திருக்கார். வெறும் சொற்களுக்கு ஆகுமானால்  அம்முறையை
பயன்படுத்திக் கொண்டு சொற்களின் விதிகளை சேர்ப்பது குறித்து ஆராயலாம்.

-- 

ஆமாச்சு


More information about the ilugc mailing list