[Ilugc] [OT] To be or not to be FOSS?
ஆமாச்சு
shriramadhas at gmail.com
Fri Feb 22 11:07:45 IST 2008
On Friday 22 Feb 2008 1:18:06 am Rahul Sundaram wrote:
> Correct. Redistribution of source code cannot be restricted. Once free,
> always free. That is the nature of all copyleft or reciprocative
> licenses including the GPL.
+1
// you as a user are free to run a program for your purposes, and if you
distribute it to someone else, she is then free to run it for her purposes,
but you are not entitled to impose your purposes on her. //
// தங்களின் நோக்கங்களுக்காக நிரலொன்றினை இயக்கும் சுதந்தரத்தினை நீங்கள் பெறுகிறீர்கள். மற்றொரு
வருக்கு தாங்கள் அதனை விநியோகிக்க நேர்ந்தால் அதனை தனது நோக்கங்களுக்காகப் பயன்படுத்தும் சு
தந்தரத்தினை அவர் பெறுகிறார். ஆனால் தங்களின் நோக்கங்களை அவர் மீது சுமத்தும் அருகதைத் தங்களு
க்கு இல்லை. //
//You may have paid money to get copies of free software, or you may have
obtained copies at no charge. But regardless of how you got your copies, you
always have the freedom to copy and change the software, even to sell
copies.//
// தாங்கள் கட்டற்ற மென்பொருட்களை விலைக்கோ அல்லது இலவசமாகவோ பெற்றிருக்கலாம். எம்முறையில்
அதனைத் தாங்கள் பெற்றீர்கள் என்பதைச் சாராது அதனைப் படியெடுக்கவும், மாற்றவும் மட்டுமல்லாது விலை
க்கு விற்கவும் தங்களுக்குச் சுதந்தரம் உண்டு. //
--
அன்புடன்,
ஆமாச்சு.
http://amachu.net
வாழிய செந்தமிழ்! வாழ்கநற் றமிழர்!
வாழிய பாரத மணித்திரு நாடு!
More information about the ilugc
mailing list