[Ilugc] பெடோரா 9 - கையேடு...

ம. ஸ்ரீ ராமதாஸ்|Sri Ramadoss M amachu at ubuntu.com
Thu Nov 27 08:05:41 IST 2008


வணக்கம்

தொழில் சார்ந்த ஒரு முயற்சியாக கடந்த வாரம் மயிலாடுதுறை ஏவிசி
பாலிடெக்னிக் கல்லூரியில் பெடோரா 9 தழுவிய குனு/ லினக்ஸ் அறிமுகம்,
நிர்வாகப் பாடம் எடுக்கும் வாய்ப்பு கிட்டியது. இதன் பொருட்டு
மாணவர்களுக்காக தயாரித்த ஆவணம் யாவருக்குமாக
http://amachu.net/foss/fedora/docs/ முகவரியில் கிடைக்கப்பெறுகிறது.

பாடங்கள் தாய் மொழி வழி பயிற்றுவிக்கப்பட்டன.

-- 
ஆமாச்சு


More information about the ilugc mailing list