[Ilugc] The Cathedral and the Bazaar - In Tamil

Thanigairajan murugan methanigai at yahoo.co.in
Tue Oct 7 13:14:57 IST 2008


அனைவருக்கும்
வணக்கம்,

இந்த வார
கணிமொழியில் ,

The Cathedral and the Bazaar
புத்தகத்தின் தமிழ்
மொழிபெயர்ப்பபான
"தேவாலயமும்
அங்காடியும்" என்ற
தொடரின் இரண்டாவது
கட்டுரை
http://kanimozhi.org.in/kanimozhi/ ல்
வாசிக்கக்
கிடைக்கிறது. தொடராக
வெளியாகும் இதனை
தொடர்ந்து வாசித்து
வருமாறு கேட்டுக்
கொள்கிறோம்.



Thanks & Regards
MThanigairajan

The Most Certain Way To Succeed Is To Try One More Time
                                                        -- By Edison


      Add more friends to your messenger and enjoy! Go to http://messenger.yahoo.com/invite/


More information about the ilugc mailing list